Author : Admin
300K இலும் ஒரு வளிமண்டல அமுக்கத்திலும் சம கனவளவுள்ள நைதரசனினதும் Y எனும் வாயுவினதும் நிறைகள் முறையே 0.28g உம் 0.88g உம் ஆகும். Y இன் சார் மூலக்கூற்றுத் திணிவு யாது? (நைதரசனின் சார் அணுத் திணிவு = 14)
44
14
176
71
88
You must be logged in to post a comment.
Only fill in if you are not human