CHE03-06

Author : Admin

Topic updated on 02/25/2017 05:15am

காற்றிலுள்ள ஒட்சிசனின் கனவளவுப்படியான நூற்று வீதம் 20% ஆக இருப்பின் 200 ml புறொப்பேனை (C3H8) முழுமையாகத்த கனமாக்குவதற்குத் தேவைப்படும் காற்றின் கனவளவு 27°C இலும் வளிமண்டல அமுக்கத்திலும் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply