CHE01-07

Author : Admin

Topic updated on 02/25/2017 03:52am

Mg,Ca,Sr,Ba ஆகிய மூலகங்களைப் பொறுத்தவரையில் எது / எவை உண்மை?
(a) மின்னேர்த்தன்மை அணுவெண் அதிகரிப்புடன் குறைகின்றது.
(b) அயனாரை அணுவெண் அதிகரிப்புடன் அதிகரிக்கின்றது.
(c) மூலத்தன்மை சார் அணுத்திணிவின் அதிகரிப்புடன் அதிகரிக்கின்றது.
(d) நீரில் சல்பேற்றுக்களில் கரைதிறன் அணுவெண் அதிகரிப்புடன்         அதிகரிக்கின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply