PHY08-05

Author : Admin

Topic updated on 02/24/2017 08:48am

1 m நீளமும் 60 கிராம் திணிவுமுடைய ஒரு மெல்லிய உலோகக் கோல் PQ 0.4 Wbm-2 உடைய காந்த மண்டலமொன்று செயற்படும்
பகுதியொன்றில் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு சோடிக் கம்பிகளினால் தொங்கவிடப்பட்டுள்ளது. இக் கம்பிகளில் உள்ள
இழுவையை நீக்குவதற்கு PQ வுக்கு ஊடாகச் செலுத்த வேண்டிய ஓட்டத்தின் பருமனும் திசையும்Image Tip

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply