Author : Admin
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க,
எல்லா ஓமோன்களும் புரதங்களாகும்.
எல்லா வித்துத் தாவரங்களும் தற்போசணைக்குரியன.
எல்லாத் தற்போசணைகளும் ஒளித்தொகுப்புக்குரியன.
எல்லாப் பங்கசுகளும் பிறபோசணைக்குரியன.
எல்லா ஒரு சக்கரைட்டுகளும் எட்சோசுகள் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human