Author : Admin
யுரேனிய 23992U சமதானியொன்றானது β– துணிக்கையைக் காலுவதன் மூலம் தேய்வடைகின்றது. பின்வரும் விடைகளில் எது உருவாகிய புதிய கருவினது சரியான திணிவு எண்ணையும் அணு எண்ணையும் தருகின்றது?
திணிவு எண் (A)- 235 , அணு எண் (Z)- 90
திணிவு எண் (A) -240 , அணு எண் (Z) – 92
திணிவு எண் (A) – 239 , அணு எண் (Z) – 91
திணிவு எண் (A) – 239 , அணு எண் (Z) -93
திணிவு எண் (A) – 239 , அணு எண் (Z) – 90
You must be logged in to post a comment.
Only fill in if you are not human