Author : Admin
வெப்பக் கதிர்ப்பு பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சரியானதல்ல?
வெப்பக் கதிர்ப்பு மின்காந்த இயல்பானது
கதிர்ப்பின் நல் உறிஞ்சியான பொருளொன்று நல்ல கதிர்த்தியாயுமிருக்கும்.
தேமொஸ் குடுவைகளில் கதிர்ப்பு இழப்புக்கள் கண்ணாடிச் சுவருக்கு வெள்ளிமுலாமிடுவதன் மூலம் இழிவாகப்படுகின்றன.
ஓரிடத்திலிருந்து இன்னுமோரிடத்துக்கு வெப்பத்தை கதிர்ப்பின் மூலமாக மாத்திரம் இடமாற்ற முடியாது.
சூடான வெயில் கூடிய இடங்களுக்கு வெள்ளை ஆடைகள் சிபாரிசு செய்யப்படுவது ஏனெனில் அவை வெப்பக் கதிர்ப்பை கூடுதலாக உறிஞ்சமாட்டாது என்பதாலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human