படத்தில் வளியினுடாக சுயாதீனமாக விழும் கோள மழைத்துளி யொன்றின் வேகம் Vயை நேரம் t சார்பாக AB காட்டுகின்றது.

B யில் மழைத்துளி இரு சிறிய சர்வ சமனான துளிகளாக உடைகின்றது.இவையிரண்டும் தொடர்ந்து வளையி BC யினால்
காட்டப்படும் வேகத்துடன் விழுகின்றன. இவ்வரைபில் V1 இன் பெறுமதி.