Author : Admin
பின்வருவனவற்றுள் எதை ஒளி நுணுக்குக் காட்டியின் கீழ் தெளிவாக அவதானிக்க முடியாது ?
இழையுருப்பிரிவின் மேன்முக அவத்தையில் கதிர்நார்களால் இணைக்கப்பட்ட தனி புன்நிறமூர்த்தங்களை
“ஓய்வாயுள்ள” கருவில் உள்ள நிறமூர்த்தங்களை
பக்கம் பக்கமாய் உள்ள இரு கலங்களுக்கிடையில் உள்ள நடுமென்தட்டை
பற்றீரியா வித்திகளை
கிளாமிடோமோனாசின் (Chlamydomonas) சவுக்கு முளையை
. (2)
(3) (4) (5)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human