ஆடலோட்டம் ஒன்றினது இடை வர்க்க மூலப் பெறுமானம் Ir.m.s பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) Ir.m.s ஆனது உச்ச ஓட்டம் I0 இற்கு Ir.m.s =I0/√2 என்பதாற் தொடர்புபடுத்தப்படும்.
(B) Ir.m.s ஆனது ஓட்டச் சக்கரம் (cycle) ஒன்றின் போதான சராசரிப் பெறுமானமாகும்.
(C) Ir.m.s ஆனது தடையியொன்றிலே ஆடலோட்டத்தினால் ஏற்படுத்தப்படும் அதே சராசரி வலு இழப்பை ஏற்படுத்தக்கூடிய சமவலு நே. ஓ. ஆகும்.
மேலுள்ள கூற்றுக்களில்