திறம்பற் (திரும்பற்) காந்தமானியொன்று அதனது புயங்கள் காந்த நள்வானுக்குச் செங்குத்தாகவிருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. காந்தமானியினது மேற்குப் புறத்தின் குறுஞ்சட்டக் காந்தமொன்று
அதனது அச்சு காந்த நள்வானில் இருக்கக் கூடியதாக வைக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு குறுஞ்சட்டக் காந்தமொன்றின் பின்வரும் நிலைகளில் எது பூச்சியத் திறம்பலை ஒருபோதும் கொடுக்காது?
(A) அதனது அச்சு காந்த நள்வானில் இருக்கும் வகையில் காந்தமானி மையத்தின் மேற்கில்
(B) அதனது அச்சு காந்த நள்வானில் இருக்கும் வகையில் காந்தமானி மையத்தின் தெற்கில்
(C) அதனது அச்சு காந்த நள்வானுக்குச் செவ்வனாக இருக்கும் வகையில் காந்தமானி மையத்தின் கிழக்கில்
மேற்கூறப்பட்டுள்ளவற்றுள்