PHY08-07

Author : Admin

Topic updated on 02/24/2017 07:15am

M காந்தத் திருப்பத்தையுடைய குறுகிய சட்டக் காந்தமொன்று குறுகிய அதிரும் காந்த ஊசியொன்றின் தெற்குத் திசையில் அதனது மையம் d தூரத்திலிருக்கும் வகையிலும் அதனது அச்சு காந்த நள்வானில்
(நெடுங்கோட்டில்) கிடக்கக் கூடியதாகவும் வைக்கப்பட்டபோது அதிர்வின் ஆவர்த்தனம் T1 ஆகக் காணப்பட்டது. காந்தம் முனைக்கு முனை புறமாற்றப்பட்டபோது ஆவர்த்தனம் T2 (>T1) ஆகியன. காந்தத்தின் இரு நிலைகளுக்கும் ஊசி ஒரே திசையைச் சுட்டுவதாகவும் அவதானிக்கப்பட்டது. புவிக்காந்தப் புலத்தின் கிடைச் செறிவு B ஆயின் விகிதம் (T1/T2)2 ஐத் தருக?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply