கிடையான கடத்தும் கோலொன்று நீளமானதும் நிலைக் குத்தானதுமான கடத்தும் சலாகையில் அத்துடன் மின்தொடுகையை ஏற்படுத்தியவாறு படத்தில் காட்டியவாறு ஓய்விலிருந்து விழுகின்றது. சலாகையின் தளம் கிடையான காந்தம்புலமொன்றுக்குச் செவ்வனாக அமைந்திருக்கிறது. உராய்வு விசைகளையும் வளித்தடையையும் புறக்கணிக்க. பின்வரும் வரைபுகளுள் எது நேரத்துடன் கோலின் வேகம் மாறுவதைத் திறம்படக்காட்டுகிறது?
