P யும் Q வும் நீளமான இரு வரிச் சுருள்களாகும். Q ஆனது P ஐப் போல் இருமடங்கு நீளமானதாயும் பாதி எண்ணிக்கையான சுற்றுக்களைக் கொண்டதாயும் மூன்று மடங்கு ஓட்டத்தைக் காவுவதாகவும் இருக்கின்றது. P யில் காந்தப் பாயவடர்த்தியானது B1 ஆகவும் Q இல் B2 ஆகவுமிருப்பின் B2/B1 என்பது தரப்படுவது எதனால்?