PHY07-04

Author : Admin

Topic updated on 02/24/2017 07:06am

ஒவ்வொன்றும் உட்தடை r இனையுடைய ஒத்த கலங்கள் இரண்டு தொடராகத் தொடுக்கப்பட்டபோது புறத்தடை R இனுடைய I1 எனும் ஓட்டம் செல்கின்றது.இரண்டு கலங்களையும் சமாந்தரமாகத் தொடுத்தபோது R இனூடான ஓட்டம் I2 எனில் I1/I2 என்னும் விகிதம்சமன்

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply