PHY06-08

Author : Admin

Topic updated on 02/24/2017 07:03am

படத்தில் காட்டப்பட்டுள்ள கொள்ளளவி / களின் வலை வேலையின் கொள்ளளவங்களெல்லாம் μFஇல் தரப்பட்டுள்ளன. முடிவிடங்கள் A யும் B யும் 100V மி.இ.வி. உடைய முதலொன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளது.Image Tip

இக்கொள்ளளவிகளில் சேகரிக்கப்பட்ட மொத்த சக்தி என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply