A , B என்பவை சீராக ஏற்றிய முடிவற்ற தளத்தகடொன்றின் எதிர்ப்பக்கங்களிலுள்ள இரு புள்ளிகளாகும். தகட்டிலிருந்து A யினது மிகக்குறுகிய தூரம் தகட்டிலிருந்து Bயினது மிகக் குறுகிய தூரத்தின் இருமடங்காகும். A யிலும் B யிலுமுள்ள மின்புலத்திறன்கள் முறையே EA யும் EB யுமாயின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?