PHY06-03

Author : Admin

Topic updated on 02/24/2017 07:01am

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு l நீளமுடைய பாரமற்ற இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் m திணிவுடைய இரு சர்வ சமமான கோளங்கள் ஒத்த ஏற்றங்கள் q களைக் காவுகின்றன.Image Tip

sin θ ∼tan θவாகவிருக்கும் வகையில் சிறியதாயிருப்பின் கோளங்களுக்கிடையிலுள்ள தூரம் X த் தருவது

 

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply