PHY05-08

Author : Admin

Topic updated on 02/24/2017 06:58am

ஒவ்வொரு தொகுதியிலும் ஆறு சர்வசமனான திணிவுகளைக் கொண்டதும் அவற்றில் மூன்று சமபக்க முக்கோணி யொன்றின் உச்சிகளில் வைக்கப்பட்டும் ஏனைய மூன்றும் முந்தியவற்றுக்கு அருகில் இறுக்கமாகப்
பிடிக்கப்பட்டுமுள்ளதான ஐந்து வௌ;வேறு தொகுதிகளைப் படங்கள் காட்டுகின்றன. எல்லாத் திணிவுகளும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன. இத்தொகுதிகளின் மீது துணிக்கை களுக்கிடையிலுள்ள ஈர்ப்பு விசைகளைத்
தவிரத் தாக்கும் விசைகள் எல்லா புறக் கணிக்கத்தக்கவையாயின்  எவ்வுருவமைப்பில் திணிவுகள் பெரும்பாலும் சமநிலையிலிருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply