ஒரு பொருளை இலட்சியக் கரும்பொருளாகக் கருதக்கூடியதாயிருப்பது?
(A) கதிர்க்குஞ் சக்தியின் காலல் வீதம் பொருளினது தன்வெப்ப நிலையின் நான்காம் வலுவிற்குக் கிட்டிய விகித சமமாயிருக்குமேயானாலாகும்.
(B) அப்பொருளின் மேலே விழும் எல்லாக் கதிர்ப்பினையும் அது முழுதாக உறிஞ்சிக் கொள்ளுமேயானாலாகும்.
(C) பொருளினால் காலப்படும் கதிர்ப் பின் சிறப்பியல்புகள் படு கதிர்ப்பினது சிறப்பியல்களுடன் சர்வசமனானவையாயிருக்குமேயானாலாகும்.
இக்கூற்றுக்களில்