Author : Admin
ஒரு தசையில் விரைவாக ஏற்படும் தொடராக சுருங்கல் நடைபெற்றால் அத்தசை ஒரு “ஒட்சிசன் கடனை” வளர்க்கின்றது. பின்னர் அத்தசை ஆறும்போது, இக்கடனைச் சமாளிக்க உதவும் தாக்கமானது.
கிளைக்கோசன் → இலத்திக் அமிலம்
கிரியற்றின் பொசுபேற்று → கிரியற்றின் + பொசுபேற்று
ATP → ADP → AMP
இலத்திக் அமிலம் + O2 → கிளைக்கோசன்
இலத்திக் அமிலம் + O2→ CO2 + H2O
You must be logged in to post a comment.
Only fill in if you are not human