Author : Admin
வினா இல. 366 நிலத்துக்குரிய சூழற்றொகுதியின் பின்வரும் உணவு வலையில் தங்கியுள்ளது. மேற்குறித்த உணவுவலை தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
E இன் அகற்றல் D இல் அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.
மூன்றாவது போசணை மட்டத்தைச் சார்ந்து மூன்று இனங்கள் உள்ளன.
F ஒரு பூச்சியுண்ணியாக இருக்கலாம்.
E ஓர் அனைத்துமுண்ணி
D ஒரு நாகபாம்பாக இருக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human