Author : Admin
நைதரசன் வட்டம் தொடர்பாக பின்வரும் சேர்க்கைகளில் சரியானது எது?
Thiobacillus – வளிமண்ட நைதரசனை நைத்திரேற்றுகளாக மாற்றல்.
Pseudomonas – அமோனியாவை நைத்திரைற்றுகளாக மாற்றல்.
Nitrosomonas – நைத்திரைற்றுகளை நைத்திரேற்றுகளாக மாற்றல்.
Azotobacter– நைத்திரேற்றுகளை வளிமண்டல நைதரசனாக மாற்றல்.
Clostridium – வளிமண்டல நைதரசனை அமோனியாவாக மாற்றல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human