Author : Admin
வளி மாசாக்கிகளுட் சில கீழே தரப்பட்டுள்ளன.
(a) காபனோரொட்சைட்டு
(b) கந்தகவீரொட்சைட்டு
(c) நைதரசனின் ஒட்சைட்டுகள்
(d) ஐதரோக்காபன்கள்
(e) குளோரோ புளோரோ காபன்கள்
(f) ஓசோன்
(g) துணிக்கைப் பதார்த்தங்கள்
ஆஸ்துமாவை அதிகரிப்பது மேற்குறித்த மாசாக்கிகளுள் எவை?
a, b, c, g
b, c, d, f
c, d, e, f
b, c, f, g
a, c, d, g
You must be logged in to post a comment.
Only fill in if you are not human