Author : Admin
சூழற்தொகுதிகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?
சட்டத்திற்கு முரணான ஏற்றுமதியினால் பூந்தல தேசியப் பூங்கா சூழற்தொகுதியிலுள்ள சிலந்திகுடித்தொகை அச்சுறுத்தலுக்குள்ளாகலாம்.
ஒரு சூழற்தொகுதியிலுள்ள முதலான நுகரிகளுக்குக் கிடைக்கத்தக்க முதலுற்பத்தியாளர்களின் உயிர்த்திணிவின் அளவு தேறிய முதலான உற்பத்தித்திறனால் சுட்டிக் காட்டப்படும்.
புவியில் ஒன்றோடொன்று இடைத்தொடர்புடைய பல சூழற்தொகுதிகளை உயிரினமண்டலம்கொண்டுள்ளது.
ஒரு சூழற்தொகுதியினூடான சக்திப் பாய்ச்சலுக்குநுண்ணங்கிகள் அத்தியாவசியம் ஆகும்.
இலங்கையின் காட்டுச் சூழற்தொகுதிகளில் காட்டு யானைக் குடித்தொகை அதிகரித்துள்ளதெனஅண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.
.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human