Author : Admin
இயற்கையான நைதரசன் வட்டத்தின் கட்டங்களுள் இரசாயனத்தற்போசணைக்குரிய பற்றீரியாக்களால் மேற்கொள்ளப்படுவது பின்வருவனவற்றுள் எது?
புரதத்தொகுப்பு
அமோனியாவாக்கம்
நைதரேற்றாக்கம்
நைதரசனிறக்கம்
நைதரசன் பதித்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human