Author : Admin
நைத்திரேற்றாக்கல் பற்றீரியா நைதரசன் வட்டத்தில் பங்குகொள்வது?
நைதரசன் வாயுவை அமோனியாவாக மாற்றுவதன் மூலமாகும்.
மண்ணில் சேதன சேர்வைகளிலிருந்து அமோனியாவை விடுவிப்பதன் மூலமாகும்.
மண்ணில் அமோனியாவை நைத்திரேற்றாக மாற்றுவதன் மூலமாகும்.
மண்ணில் நைத்திரைற்றை நைத்திரேற்றாக மாற்றுவதன் மூலமாகும்.
நைத்திரேற்றுகளை நைதரசன் வாயுவாக மாற்றுவதன் மூலமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human