Author : Admin
இலங்கையில் அயனமண்டல மழைக்காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
அவை வருடாந்த மழைவீழ்ச்சியாக 1200 – 2000mm ஐக் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
எடுப்பான தோற்றமுடைய தாவரங்கள் என்றும் பச்சையான மற்றும் இலை உதிருகின்ற மரங்களேயாகும்.
அவற்றின் விதானம் (canopy) தொடர்ச்சியாகக் காணப்படாது.
தாவரங்களில் தெளிவான படைகொள்ளல் காணப்படும்.
நன்கு வியத்தமடைந்த நிலப்படை காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human