Author : Admin
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அளவையீடு ஒன்றில் Alphonsea hortensies எனப்படும் மிக அரிதான தாவர இனம் எந்தவொரு காட்டுச் சூழலிலும் காணப்படவில்லை. இவ்வினம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் பெரும்பாலும் சரியாக இருக்கக்கூடியது எது?
தற்போது இது அழிந்த ஒரு இனமாகும்.
அதனை மிக அழியும் ஆபத்தை எதிர்நோக்கும் பகுதிக்குள் அடக்கலாம்.
அது உள்நாட்டுக்குரியதாக இருக்குமாயின் அதை காட்டு வகுதியில் அழிந்த வகையில் உள்ளடக்கலாம்.
பயிர்ச்செய்கை ஒன்றில் இவ்வினத்திற்குரிய தாவரங்கள் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்டால் காட்டு பகுதியில் அழிந்த வகைக்குள் அதை உள்ளடக்கலாம்.
கொடுக்கப்பட்ட தரவுகள் போதியதற்றதாக இருப்பதால் தரவு குறைவான பகுதிக்குள் இதனை உள்ளடக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human