Author : Admin
ஒளித்தொகுப்புக்குரிய அங்கிகள் தோன்றிய காலத்தின் போது
பிரதான கூறாக ஐதரசனைக் கொண்ட தாழ்த்தும் வளிமண்டலத்தை புவி கொண்டிருந்தது.
புவியில் கண்டங்கள் இன்றி சமுத்திரங்கள் மாத்திரமே காணப்பட்டன.
காற்றுவாழ் பற்றீரியாக்கள் ஏராளமாகக் காணப்பட்டன.
புவியின் வளிமண்டலம் மீதேனை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருந்தது.
இரும்பு ஒட்சைட்டுகள் புவியோட்டின் பிரதான கூறுகளிலொன்றாக இருந்தன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human