Author : Admin
உயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?
உயிரினமண்டலத்தில் சக்தி வட்டச் சுழற்சி உடையது.
காபோவைதரேற்றைத் தொகுப்பதற்காக உயிரின மண்டலத்திலுள்ள எல்லாத் தற்போசணையுள்ள அங்கிகளும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில்லை.
உயிரினமண்டலத்தில் விழும் சூரிய சக்தியில் ஏறத்தாழ 90% ஆனது தாவரங்களினால் இரசாயனச் சக்தியாக மாற்றப்படுகின்றது.
இரு போசணை மட்டங்களுக்கிடையே சக்தி இரு திசைகளிலும் பாயலாம்.
தாழ்ந்த போசணை மட்டத்தில் பதிக்கப்பட்ட சக்தியின் அளவிலும் பார்க்க உயர் போசணை மட்டத்தில் பதிக்கப்பட்ட சக்தியின் அளவு உயர்வானது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human