Author : Admin
பிறப்புரிமைப் பல்வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?
இலங்கையில் நன்னீர் மீன்பிடியில் பங்களிப்புச் செய்யும் வெவ்வேறு நிறக் கோலங்களைக் கொண்ட திலாப்பியா மீன்கள்.
இலங்கையில் நீர்வளப்புக் கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வளர்ச்சி வீதங்களையுடைய இறால்கள்.
தந்தங்களை உடையனவும் தந்தங்கள் அற்றனவுமான இலங்கைக் காட்டு யானைகள்.
இலங்கையில் மலேரியாவை உண்டுபண்ணும் தனிக்கல ஒட்டுண்ணிகள்.
இலங்கையில் காணப்படும் வெவ்வேறு பருமன்களையும் வடிவங்களையும் உடைய உண்ணத்தக்க காளான்கள்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human