Author : Admin
பின்வருவனவற்றில் எதனை /எவற்றை ஒரு குடித்தொகையாகக் கருதமுடியாது?
தொற்றுள்ள ஒருவரின் உணவுக் கால்வாயில் உள்ள நெமற்றோடுகள்.
மன்னார் மாவட்டத்திலுள்ள கண்டல்கள்.
வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள யானைகள்.
நீர்கொழும்பு கடனீரேரியில் உள்ள இறால்.
பராக்கிரம சமுத்திரத்தில் உள்ள Oreochromis mossambicus
You must be logged in to post a comment.
Only fill in if you are not human