Author : Admin
அயனமண்டல உயிரினக்கூட்டங்களுடன் ஒப்பிடும்போது இடைவெப்பநிலை உயிரினக்கூட்டங்கள்?
உயர்ந்த உயிரியல் பல்வகைமையைக் கொண்டுள்ளன.
உயர்ந்த தாவர அடர்த்தியைக் கொண்டுள்ளன.
ஆண்டு வளர்ச்சி வளையங்களைக் காட்டாத மரங்களைக் கொண்டுள்ளன.
தாவரங்களில் தெளிவான படைகொள்ளலைக் காட்டுகின்றன.
கூடுதலான உதிர் தாவரங்களைக் கொண்டுள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human