இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சில சர்வதேச சமவாயங்களும் வரைவேடுகளும் பின்வரும் அட்டவணையின் நிரல் I இல் தரப்பட்டுள்ளன. இச்சமவாயங்களினாலும்
வரைவேடுகளினாலும் குறிப்பிடப்படும் சூழற் பிரச்சினைகள் அட்டவணையின் II இல் தரப்பட்டுள்ளன?
A,B,C,D என்னும் சமவாயங்களினால் / வரைவேடுகளினால் குறிப்பிடப்படும் சூழற்பிரச்சினைகளின் சரியான ஒழுங்கு