Author : Admin
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Betle betle (வெற்றிலை) என்பது இலங்கையில் ஒரு flagship இனமாகும்.
இலங்கையில் உள்ள எல்லா உயிருள்ள வளங்களும் புதுப்பிக்கப்படத்தக்க வளங்களாகும்.
இன்று உள்ள பிரதான சூழற் பிரச்சினைகளில் பெரும் பாலானவை இயல்பில் உலகளாவியவை ஆகும்.
புகலரண்களைத் தாபித்தல் உள்நிலைக் (in situ) காப்பு முறையாகும்.
இலங்கை ஒரு தீவாகையால் இங்கு எச்ச (relict) இனங்கள் எவையும் இல்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human