Author : Admin
இலங்கைக் காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
மழைவீழ்ச்சி, குத்துயரம்,மண் ஆகியவற்றில் ஏற் படும் மாற்றங்கள் இலங்கையில் பல்வேறு வகைக் காடுகளைத் தோற்றுவித்தன.
இலங்கையில் மிகவும் பரந்து காணப்படும் காடு அயன மண்டல உலர் கலப்பு என்றும் பச்சையான காடாகும்.
ஈரவலய மழைக் காடுகள் உயிர்ப்பல்வகைமையில் அதிசெறிந்தனவாகவும் உள்நாட்டுக்குரிய இனங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டனவாகவும் உள்ளன.
உயிர்ப்பல்வகைமையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவற்றுள் ஒன்றானதும் மிகப் பெரியதுமான ஈரவலயக் காடு சிவனொளிபாத மலைக் காட்டுப் புகலரண் ஆகும்.
இலங்கையில் இறுதியாக நடைபெற்ற நில அளவீடு இயற்கைக் காடுகள் மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 40% ஐ மாத்திரமே கொண்டுள்ளனவெனக் காட்டுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human