Author : Admin
ஓசோன் படை குறைவடைவதால் (depletion) தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
படை மண்டலத்தில் O3 இனதும் O2 இனதும் சமநிலை மாறுவதன் விளைவாக ஓசோன் குறைவடைதல் நடைபெறுகின்றது.
படைமண்டலத்தில் ஓசோன் குறைவடைதல் நில மட்டத்தில் ஊதாக் கடந்த கதிர்ப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
தகனமடையும் உயிர்ச்சுவட்டு எரிபொருளிலிருந்து உண்டாக்கப்படும் SO2 உம் NO2 உம் ஓசோனுடன் தாக்கம் புரிந்து ஓசோனை ஒட்சிசனாக உடைக்கின்றது.
ஓசோன் படை குறைவடைதல் முதன் முதலாக அந்தாட்டிக்காவுக்கு மேலாக நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டது.
ஓசோன் படை குறைவடைதல் தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடுமாகையால் அது உயிரினங்களுக்குத் தீங்கு பயக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human