Author : Admin
ஒரு குறித்த வாழிடத்தில் வாழும் தாவரங்கள் அல்லது விலங்குகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தனவாவென நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான பிரமாணம் பின்வருவனவற்றுள் எது?
அவை ஒரு வாழிடத்தில் தொடர்ச்சியாக இருக்கின்றமை.
அவற்றின் கலங்களில் சர்வசம எண்ணிக்கையில் நிறமூர்த்தங்கள் இருத்தல்.
இயல்பொத்த உருவவியல் அம்சங்கள் இருத்தல்.
கலப்பு வழிவிருத்தி செய்து வளமான எச்சங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் .
ஒத்த வாழ்க்கை வட்டங்கள் இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human