Author : Admin
பின்வரும் அம்சங்களில் எது சூழற்றொகுதியில் உள்ள பிரிகையாக்கிகள். உற்பத்தியாக்கிகள் ஆகிய இரண்டு கூட்டங்களுக்கும் பொதுவானதாகும்?
இரண்டு கூட்டங்களும் வெவ்வேறு சூழற்றொகுதிகளில் முதலாவது போசணை மட்டத்தைக் குறிக்கின்றன.
இரண்டு கூட்டங்களுக்கும் போசணைப் பொருள்கள் மூலமும் (source) சக்தி மூலமும் தேவை.
இரண்டு கூட்டங்களும் சூழற்றொகுதியில் உள்ள ஏனைய அங்கிகளும் ஒட்சிசனை உற்பத்தி செய்கின்றன.
இரண்டு கூட்டங்களும் உயிரினமண்டலத்துக்குச் சேதன உணவை வழங்குகின்றன .
நீர்ச் சூழற்றொகுதிகளில் இரண்டு கூட்டங்களினதும் எண்ணிக்கைகள் ஏறத்தாழச் சமமாக இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human