Author : Admin
277 ஆம் 278 ஆம் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள சுருக்கமான உணவு வலையை அடிப்படையாகக் கொண்டவை. கடற் பறவைகளின் குடித்தொகை குறையும்போது மிகச் சாத்தியமாக நடைபெறக்கூடியது பின்வருவனவற்றுன் எது?
சிறு மீன்களும் அனலிட்டுகளும் எண்ணிக்கையில் குறையும்.
நண்டுகளும் பச்சை அல்காக்களும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்.
அனலிட்டுகளும் நட்சத்திர மீன்களும் எண்ணிக்கையில் குறையும்.
மொலாஸ்க்காக்களும் தயற்றம்களும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்.
தயற்றம்களும் பச்சை அல்காக்களும் எண்ணிக்கையில் குறையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human