Author : Admin
எல்லாச் சூழற்தொகுதிகளிலும்,
முதலான நுகரி மட்டத்திலேயே உயிரினத்தொகுதி (biomass) அதி உயர்வாக இருக்கும்.
விலங்குப் பதார்த்தங்களும் தாவரப் பதார்த்தங்களும் மீண்டும் பயன்படுத்தத்தக்க ஈற்று விளைபொருள்களாக உடைக்கப்படுகின்றன.
முதலான உற்பத்தியாக்கி மட்டத்திலேயே அதிகூடிய எண்ணிக்கையில் அங்கிகள் காணப்படுகின்றன.
அதி உயர்ந்த அளவு சக்தி அதி உயர்ந்த போசணை மட்டத்தில் சேமிக்கப்படுகின்றது.
பிரிகையாக்கிகள் சக்தி வட்டத்தில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human