Author : Admin
ஒரு சூழற் தொகுதியினுள் கனிப் பொருள் மூலகங்களின் மீள்சுழற்சிக்கு நேரடிப் பொறுப்பானது பின்வருவனவற்றுள் எது?
முதல் உற்பத்தியாளர்
முதலான நுகரிகள்
பிரிகையாக்கிகள்
ஒட்டுண்ணிகள்
துணை நுகரிகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human