Author : Admin
இலங்கையின்உயிரினகாலநிலை வலயங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
இலங்கையின் ஈர பத்தனை புல்வெளிகள் மலை நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளன.
ஈரவலயத்தின் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 2500mm க்கு மேற்பட்டது.
வறண்ட வலயத்தின் மிகக் குறிப்பிடத்தக்கதான இயல்பு அதன் சராசரி வெப்பநிலை 35ºC க்கு மேற்பட்டதேயாகும்.
இலங்கையின் தரைப்பரப்பின் மிகப்பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்சநிலைத் தாவர வருக்க வகை அயனமண்டல உலர்கலப்பு என்றும் பச்சையான காடாகும்.
தாழ்நாட்டு இடைமண்டலத்தின் வருடாந்த மழை வீழ்ச்சியின் பரம்பல் கோலம், உலர் வலயத்தினை ஒத்ததாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human