Author : Admin
சூழற்றிதியின் (ecological niche) வரைவிலக்கணம் பின்வருவனவற்றுள் எது?
ஒரு அங்கி வாழுமிடம்.
தனியன்களின் (individuals) கூட்டமொன்று ஒன்றாக வாழுதல்.
ஒரு சூழற்றொகுதியில் ஒரு அங்கியின் பங்களிப்பு.
ஒரு குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள தொகைகள் எல்லாம்.
ஒரு சூழற்றொகுதியில் ஒரு அங்கி உணவாகக் கொள்வது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human