224ஆம் 225ஆம் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு குறிக்கப்பட்ட வாழிடத்தில் காணப்பட்ட 5 அங்கிகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கி மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை
P 120
Q 1300
R 4
S 350
T 25
தரவை அடிப்படையாகக் கொண்டு நியாயமானதெனக் கொள்ளக் கூடிய உணவுச் சங்கிலி பின்வருவனவற்றுள் எது?