Author : Admin
Cycas (சைக்கசு) வித்துக்கும், வித்துமூடியுளி வித்துக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு?
Cycas (சைக்கசு) வித்தில் வித்துறை காணப்படாமையாகும்.
Cycas (சைக்கசு) வித்தின் முளையம் ஒரு வித்திலையை மாத்திரமே கொண்டுள்ளமையாகும்.
Cycas (சைக்கசு)வித்தின் வித்தகவிழையத்தில் சேமிப்புணவு காணப்படாமையாகும்.
முதிர்ச்சியடைந்த Cycas (சைக்கசு) வித்தில் நுண்டுளை காணப்படாமையாகும்.
Cycas (சைக்கசு) வித்து ஒரு பழத்தினுள் காணப்படாமை ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human