Author : Admin
துணைநுகரிகள் அதிக எண்ணிக்கையிலே ஏரி ஒன்றுக்கு சடுதியாக அகங்குடிபெயர்வதன் விளைவாக,
நான்காம் போசனைத்திரிகை மட்டத்தில் உள்ள அங்கிகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரித்தல் கூடும்.
தாவரப்பிளாந்தன் அடர்த்தி உடனடியாக அதிகரித்தல் கூடும்.
சூழற்றொகுதியினூடாகப் பாய்ந்து செல்லும் சக்தியின் அளவு அதிகரித்தல் கூடும்.
விலங்குப்பிளாந்தனின் அடர்த்தி உடனடியாக குறைதல் கூடும்.
போசணைத்திரிகை மட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் கூடும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human