96 முதல் 98 வரையிலான வினாக்கள், கீழே தரப்பட்டுள்ள படங்களை (A,B) அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு தாவர அங்கங்களின் குறுக்குவெட்டு
முகங்களில் கலன் இழையங்கள் (காழ், உரியம் என்பன) ஒழுங்கமைந்துள்ள விதம் இப்படங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளது.
படம் A யினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது?