Author : Admin
சரியான கூற்றைத் தெரிவு செய்யுங்கள்?
Nephrolepis (நெபிரோலெப்பிசு) வித்தித்தாவரத்தை விட, Pogonatum (போகனேற்றம்) வித்தித்தாவரம் நன்கு விருத்தியடைந்துள்ளது.
இலைசெறிந்த ஈரலுருத் தாவரங்களின் வித்தித்தாவரமானது வேர்கள், தண்டுகள், இலைகள் என வியத்தமடைந்துள்ளது.
சில பங்கசுக்கள் தற்போசணையை போன்று வாழும் தன்மையைக் கொண்டுள்ளன.
இயங்கும் புணரிவித்திகளை உற்பத்தி செய்வதானது, எல்லா அல்காக்களிலும் காணப்படும் வகைக்குரிய ஓர் இயல்பாகும்.
பொதுவாக Nephrolepis (நெபிரோலெப்பிசு) வினது ஒரே பிரிவிலிமுதலில், பெண்கலச் சனனி தாங்கியும் ஆண்கலச்சனனி தாங்கியும் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human